சாமான்யன்
Friday, May 07, 2004
 
Cytoplasm - திசுள்கூழ்
Immunoglobulin - எதிர்ப்பான் புரதம்
Monoclonal - ஓர்திசுள் மூலம்
Polyclonal - பல்திசுள் மூலம்
Antigen - பிறன்பொருள்
Antibody - பிறன்பொருள் எதிர்ப்பான்
Major Histocompatibility Complex - பெரும் திசுப்பொருத்தக் கூட்டு
Cytokine - திசுள்யக்கச்சுரப்பு
Cytokinesis - திசுள்யக்கப்பாடு
Histocompatibility திசுப்பொருத்தக் கோட்பாடு

Powered by Blogger